Bhagavan Sri Ramanar Spiritual Plays - Home

Bhagavan Sri Ramanar

நன்றி... நன்றி... நன்றி...
ரமணாஸ்ரமத்தின் ஆசியுடன் ஏப்ரல் 14 - 2018 தமிழ் புத்தாண்டு தினத்தில் 'பகவான் ஶ்ரீ ரமணர்' நாடகம் அரங்கேறியது.
இந்த நாடகத்தைப் பார்த்த ரமணாஸ்ரம நிர்வாகத்தினரும், ரமண பக்தர்களும் மற்றும் ரசிகர்களும் அடைந்த புளகாங்கிதமும், பூரிப்பும்... அரங்கத்தில் ரமணரையே நேரில் கண்டோம்... என்ற பலரின் ஆனந்தக் கண்ணீரும் எங்களை பரவசத்தில் ஆழ்த்தின.
அலை அலையாய் குவிந்த கூட்டத்தில் நாடகத்தை பார்க்க முடியாமல் திரும்பி சென்றவர்களின் வருத்தம் எங்களை வேதனை அடைய வைத்தது.
பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க பிரத்தியேகமாக காட்சி அளிக்க மீண்டும் வருகிறார் 'பகவான் ஶ்ரீ ரமணர்'.
தேதியை குறித்துக்கொள்ளவும்...
ஜூன் 1, 2, 3 - 2018 மாலை 6.30 மணி
இடம் - ஶ்ரீ கிருஷ்ண காண சபா,
மகாராஜபுரம் சந்தானம் சாலை, (முப்பாத்தம்மன் கோயில் எதிரில்)
தி.நகர், சென்னை.
மற்றும்
ஜூன் 4, 5, 6 - 2018 மாலை 6.30 மணி
இடம் - நாரத கான சபா
டி.டி.கே. ரோடு, ஆழ்வார் பேட்டை, சென்னை.
அனைத்து காட்சிகளுக்கும்
இலவச அனுமதி சீட்டு வழங்கும்
நாள் : 31-5-2018
இடம் : ஸ்ரீ கிருஷ்ண காண சபா
நேரம் : காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை மற்றும் மாலை 3 மணி முதல் 6 மணி வரை.
பின் குறிப்பு : ஒருவருக்கு மூன்று இலவச அனுமதி சீட்டு மட்டுமே வழங்கப்படும்.
நமஸ்காரம்... நேரில் சந்திப்போம்...
உங்கள் பாம்பேஞானம்

Gallery